கேரியர் இண்டியா டாட் காமில் குவியும் விண்ணப்பங்கள்
பெங்களூர்:
அமெரிக்காவில் சாப்ட்வேர்துறையில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதையொட்டிவேலை வேண்டுவோர் ஆயிரக்கணக்கில் கேரியர்இண்டியா டாட் காமுக்கு வேலைகேட்டு ரெஸ்யூம் அனுப்பி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் வேலை கேட்டு விண்ணப்பங்களை பதிவு செய்திருப்பவர்களின்எண்ணிக்கை மிக அதிகமாகி உள்ளது.
கேரியர் இண்டியா டாட் காமிற்கு ரெஸ்யூம்கள் அனுப்புபவர்கள் எண்ணிக்கைஅதிகமாக இருப்பதால் இண்டியா இன்போ டாட் காமின் ஹிட்ஸ்களின்எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.
இந்தியா இண்போ டாட் காமையும் அதனுடன் இணைந்துள்ள தளங்களையும்அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அதிக அளிவில் விரும்பி பார்த்து வருகிறார்கள்.இந்தியா இண்போ டாட் காமுடன் இணைந்துள்ள கேரியர் இண்டியா டாட் காமும்அதற்கு விதிவிலக்கல்ல.
கேரியர் இண்டியா டாட் காம் வேலை தேடுபவர்களுக்கும், வேலைகொடுப்பவர்களுக்கும் இடையே சிறந்த சேவை புரிந்து வருகிறது. இந்த தளத்தில்வேலை தேடுபவருக்கும், வேலை பார்ப்பவருக்கும் இடையேயான தொடர்புகள்ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
கேரியர் இண்டியா 1998ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம்இந்தியா இண்போ டாட் காம் இதை வாங்கியது.
கேரியர் இண்டியா டாட் காம் ஐடி வேலை வாய்ப்புகளிலேயே அதிகம் கவனம்செலுத்துகிறது. தற்போது இது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.வேலை தேடுவோருக்கு சிறந்த அளவில் சேவை புரிந்து வருகிறது.
நீங்களும் உங்கள் ரெஸ்யூமை அனுப்பி வையுங்களேன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications