ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா? நீதிபதி இன்று விளக்கம்
சென்னை:
டான்சி வழக்கில் நேற்று (புதன்கிழமை) ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இதையடுத்து இந்தத் தீர்ப்பு குறித்து இன்று (வியாழக்கிழமை) விளக்கம் அளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
டான்சி வழக்கில் தான் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்நேற்று ரத்து செய்தது. அதே நேரத்தில் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிப்பதால் அவர் தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இருக்காது எனக் கருதுவதாகவும், இது குறித்து தேர்தல்கமிஷன் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதி மலை சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார்.
ஆனால், இதில் குழப்பம் நிலவுகிறது. ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என அரசுத் தரப்பும், இந்தத் தீர்ப்பினால்,ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட பிரச்சனை இல்லை என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களும் தெரிவித்தனர்.
தீர்ப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதியை அவரது அறையில் சந்தித்துவிளக்கம் கேட்டனர்.
இதையடுத்து இந்தத் தீர்ப்பில் உள்ள குழப்பத்தைப் போக்கி இன்று விவரம் அளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
இன்று நீதிபதி அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்துத் தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications