வருமானத்துக்கு அதிகமாக சொத்து: முரசொலி மாறன் மீது வழக்கு
சென்னை:
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்திருப்தாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் முரசொலி மாறனும், அவரது உறவினர்களும் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1,500 கோடி வரைசொத்து சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என வழக்கு ஒன்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இன்பதுரை என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாறன் குடும்பத்தார் மிகவும்ஏழ்மை நிலையில் இருந்தார்கள். கல்வி கற்க மாறன் கஷ்டப்பட்ட போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் அவருக்கு உதவி செய்தார்.
இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் வரிசையில் மாறன் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் சேர்த்துள்ளசொத்தின் மதிப்பு ரூ 400 கோடியாகும். இவரது குடும்பத்தார் சேர்த்துள்ள சொத்தின் மொத்த மதிப்பு ரூ 1,500கோடிக்கு மேல் உள்ளது.
முன்காலத்தில் மாறன் சைக்கிளில்தான் பயணம் செய்து வந்தார். ஆனால் அவர் திடீர் பணக்காரராக ஆகியுள்ளார்.அவர் மீது உள்ள குற்றச்சாட்களுக்கு ஆதாரமாக வீடியோ மற்றும் புகைப்பாட ஆதாரங்தள் சமர்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக முரசொலி மாறன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும்கண்காணிப்புத் துறை விசாரமைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மனு செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் முன் விசாரணைக்குவந்தது. அவர் இந்த மனு மீதான விசாரணையைஇந்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications