பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் மே 10 ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகபோட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
வன்னியர்கள் அதிகம் வாழும் வட தமிழகத்தில் ஈரோடு மற்றும் தஞ்சாவூர் தவிர 24 தொகுதிகள் பாமகவுக்குஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், பாமக நிறுவனத் தலைவர் டாக்டர்ராமதாசும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.
பாமகவுக்கு அச்சரப்பாக்கம், வந்தவாசி, தாராபுரம், அந்தியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிற தொகுதிகள் விவரம்:
சென்னையில் அண்ணாநகர், சைதாப்பேட்டை, செங்கல்பட்டு, திருத்தணி, காட்பாடி, நட்டாரம்பள்ளி, திருப்பத்தூர்,திருவண்ணாமலை, செய்யாறு, பண்ருட்டி, விருத்தாச்சலம், சங்கராபுரம், தர்மபுரி, பெண்ணகரம், தாராமங்கலம்,சேலம் 2, கபிலர்மலை, எடப்பாடி,பூந்தமல்லி, சிதம்பரம், ராதாபுரம், விழுப்புரம் மற்றும் ஆண்டிமடம்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications