காலையில் வெயில் மாலையில் மழை
கோவை:
காலையில் வெயில், மாலையில் மழை என்ற நிலை கோவையில் உருவாகி வருகிறது. வியாழக்கிழமை மாலையில்பெய்த மழையால், கோவையில் கோடை வெப்பம் கணிசமான அளவு குறைந்துள்ளது.
இதே போன்று நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்திருப்பதால், இந்த ஆண்டு சீசன் நல்ல முறையில் இருக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கோவையின் காலநிலை மாறி வருகிறது. கொளுத்தும் வெப்பத்தில் மாட்டிக் கொண்டிருந்தகோவை நகர், இப்போது குளிர்ந்துள்ளது. இந்த ஆண்டு கோவை நகரின் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத்தொட்டிருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் இப்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், பசுமையாகக் காட்சியளிக்கத்தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் இங்கு மலர்கள் பூத்துக் குலுங்க வேண்டும். அதற்காக இப்போதுபெய்யும் மழை மிகவும் அவசியம்.
இந்த நிலையில் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அங்கு சுமார் 3 மணி நேரம் மழை பெய்தது. இது சீசனுக்குத்துணை புரிவதோடு, தேயிலை மகசூலும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications