குழந்தைவேலு உடல் இன்று தகனம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
விபத்தில் இறந்து போன முன்னாள் அமைச்சர் குழந்தைவேலுவின் உடல் வெள்ளிக்கிழமை தகனம்செய்யப்படுகிறது.
தமிழக முன்னாள் அமைச்சர் குழந்தைவேலு வியாழக்கிழமை மாலை விபத்து ஒன்றில் இறந்தார். இவர்எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் உடுமலைத் தொகுதியில் வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.
மேலும், ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அரசின்சிறப்பு பிரதிநிதியாக பணியாற்றியவர்.
இவரது மறைவையொட்டி, அதிமுகவினர் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினர். இவரது உடல் வெள்ளிக்கிமைமாலை தகனம் செய்யப்படுகிறது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications