ஜெ. 2 இடங்களில் போட்டி: அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் தமிழக மற்றும் பாண்டிச்சேரி சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்பட்டியலை அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்டார். ஜெயலலிதா 2 தொகுதிகளில்போட்டியிடுகிறார்.

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 141 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடுகிறது. தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா சென்னை சனிக்கிழமை இரவு ஜெயலிலதா அறிவித்தார்.

தமிழகத்தில் அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் த.மா.காவும், காங்கிரசும்பாண்டிச்சேரியிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெறுமா அல்லது தனித்து போட்டியிடுமாஎன்பது இன்னமும் முடிவாகாத நிலையில் ஜெயலலிதா முன்பு பா.ம.கவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்பட்டி 20தொகுதிகளில் போட்டியிடம் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு விட்டார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. போட்டியிடும் இடங்களும், வேட்பாளர்கள் பெயர்களும் வருமாறு:

1. ஆண்டிப்பட்டி மற்றும் 2. கிருஷ்ணகிரி - ஜெ. ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர்

3. ராயபுரம் - டி.ஜெயக்குமார்

4. ஆர்.கே.நகர் - சேகர்பாபு

5. தியாகராயநகர் - சுலோச்சனா சம்பத்

6. மயிலாப்பூர் - மைத்ரேயன்

7. கும்மிடிப்பூண்டி - கே. சுதர்சனம்

8. திருவொற்றியூர் - டி.ஆறுமுகம்

9. ஆலந்தூர் - பா.வளர்மதி

10. - திருப்போரூர்(தனி) - கணிதா சம்பத்

11. மதுராந்தகம் - பெ. வாசுதேவன்

12. உத்திரமேரூர் - வி. சோமசுந்தரம்

13. காஞ்சிபுரம் - எஸ்.எஸ். திருநாவுக்கரசு

14. பள்ளிப்பட்டு - நரசிம்மன்

15. அரக்கோணம் (தனி) - பவானி கருணாகரன்

16. சோளிங்கர் - விஸ்வநாதன்

17. ராணிப்பேட்டை - சந்திரசேகரன்

18. ஆற்காடு - ப. நீலகண்டன்

19. குடியாத்தம் - சூர்யகலா

20. பேரணாம்பட்டு (தனி) -செல்வி.கனகதாரா

21. கலசப்பாக்கம் - ராமச்சந்திரன்

22, போளூர் - நளினி மனோகரன்

23. அணைக்கட்டு - பாண்டுரங்கன்

24. ஆரணி - ஜெமினி கே.ராமச்சந்திரன்

25. பெரணமல்லூர் - ஏ.கே.எஸ். அன்பழகன்

26. மேல் மலையனூர் - தமிழ்மொழி ராஜதத்தன்

27. செஞ்சி - செஞ்சி வே. ஏழுமலை

28. திண்டிவனம் - சி.வி.சண்முகம்

29. வானூர் (தனி) - என். கணபதி

30. கண்ட மங்கலம்(தனி) - வி.சுப்ரமணியன்

31. முகையூர் - ஜி. கோதண்டராமன்

32. திருநாவலூர் - கே.ஜி.பி. ஞானமூர்த்தி

33. உளுந்தூர்பேட்டை(தனி) - என். ராமு

34.நெல்லிக்குப்பம்- எம்.சி.சம்பத்

35. குறிஞ்சிப்பாடி - கு. சிவசுப்ரமணியன்

36. புவனகிரி - ஏ.கே. கருணாநிதி

37. சின்னசேலம்- ப.மோகன்

38. காவேரிப்பட்டினம் - கே.பி. முனுசாமி

39.பர்கூர்- மு.தம்பிதுரை

40. மொரப்பூர் - பி.பழனியப்பன்

41. பாலக்கோடு - கே.பி. அன்பழகன்

42. மேட்டூர் - எஸ் சுந்தராம்பாள்

43. ஓமலூர்- கே. செம்மலை

44. ஏற்காடு(எஸ்.டி)- கே.டி. இளையகண்ணு

45, சேலம்-1-எஸ். இ. வெங்கடாசலம்

46. வீரபாண்டி-எஸ்.கே. செல்வம்

47. பனைமரத்துப்பட்டி - விஜயலட்சுமி பழனிச்சாமி

48. ஆத்தூர்- மஞ்சினி ஏ.கே.முருகேசன்

49.தலைவாசல் (தனி)- வி.அழகம்மாள்

50. ராசிபுரம்- பி.ஆர்.சுந்தரம்

51. சேந்தமங்கலம் (எஸ்.டி)- கே. கலாவதி

52. திருச்செங்கோடு- சி.பொன்னையன்

53. சங்ககிரி (தனி)- பி.தனபால்

54. மேட்டுப்பாளையம்- ஏ.கே.செல்வராஜ்

55. அவினாசி(தனி)- எஸ்.மகாலிங்கம்

56. பேரூர்- மா.ப.ரோகிணி(எ)கிருஷ்ணகுமார்

57. கிணத்துக்கடவு -செ.தாமோதரன்

58. பொள்ளாச்சி- -வ.ஜெயராமன்

59. உடுமலைப்பேட்டை- சி.சண்முகவேலு

60. வெள்ளக்கோவில்- வி.பி.பெரியசாமி

61. பொங்கலூர்- பா.வெ. தாமோதரன்

62. பல்லடம்- செ.மா.வேலுச்சாமி

63. திருப்பூர்- திருப்பூர் விசாலாட்சி

64. காங்கேயம்- எம்.செல்வி முருகேசன்

65. மொடக்குறிச்சி- பி.சி.ராமசாமி

66. பெருந்துறை- கே.எஸ் பழனிச்சாமி

67. ஈரோடு- கே.எஸ் தென்னரசு

68. பவானி- கே.சி.கருப்பண்ணன்

69. கோபிச்செட்டிப்பாளையம்- எஸ்.எஸ்.ரமணீதரன்

70. பவானிசாகர்- பி.சிதம்பரம்

71. சத்தியமங்கலம்- கே.ஆர்.கந்தசாமி

72. கூடலூர்- அ.மில்லர்

73. பழநி (தனி)- எம்.சின்னசாமி

74. ஒட்டன்சத்திரம்- ஏ.டி. செல்லச்சாமி

75. பெரியகுளம்- ஓ.பன்னீர்செல்வம்

76. தேனி- ஆர்.டி.கணேசன்

77. போடிநாயக்கனூர்- எஸ்.ராமராஜ்

78. சேடப்பட்டி- சி.துரைராஜ்

79. திருமங்கலம்- கா.காளிமுத்து

80. நிலக்கோட்டை (தனி)- கே.அன்பழகன்

81. சோழவந்தான்- வி.ஆர்.ராஜாங்கம்

82. திருப்பரங்குன்றம்- எஸ்.எம்.சீனிவாசன்

83. மதுரைமேற்கு- வளர்மதி ஜெபராஜ்

84. சமயநல்லூர் (தனி)- டி.பி.பொன்னம்பலம்

85. மேலூர்- சி.எம்.சாமி

86. நத்தம்- ரா.விஸ்வநாதன்

87. ஆத்தூர் - பி.கே.டி.நடராஜன்

88. வேடசந்தூர்- ப.ஆண்டிவேல்

89. அரவக்குறிச்சி- இ.ஏ.லியாவதீன் சேட்

90. கிருஷ்ணராயபுரம் (தனி)- ஆர்.சசிகலா

91. மருங்காபுரி- வி.ஏ.செல்லையா

92. குளித்தலை- ஏ.பாப்பாசுந்தரம்

93. தொட்டியம்- ப.அண்ணாவி

94. உப்பிலியாபுரம்(எஸ்.டி)- ஆர்.சரோஜா

95. முசிறி- ரேவதி பத்மநாபன்

96. லால்குடி- எஸ்.எம்.பாலன்

97. பெரம்பலூர் (தனி)- டி.ராஜரத்தினம்

98. வரகூர் (தனி)- அ.அருணாசலம்

99. அரியலூர்- ப.இளவழகன்

100. ஜெயங்கொண்டம்- செ.அண்ணாதுரை

101. ஸ்ரீரங்கம்- கே.கே.பாலசுப்ரமணியன்

102. சீர்காழி(தனி)- என். சந்திரமோகன்

103. பூம்புகார்- எம்.ரங்கநாதன்

104. மயிலாடுதுறை- ஆத்தூர் செல்வராஜ்

105. குத்தாலம்- நடராஜன்

106. நாகப்பட்டினம்- ஆர்.ஜீவானந்தம்

107. ஓரத்தநாடு- ஆர்.வைத்தியலிங்கம்

108. .திருவோணம்- சி.ராஜேந்திரன்

109. திருவையாறு- அய்யாறு வாண்டையார்

110. வலங்கையான் (தனி)- பூபதி மாரியப்பன்

111. கும்பகோணம்- ராமநாதன்

112. திருவிடைமருதூர்- க.தவமணி

113. திருமயம்- எம்.ராதாகிருஷ்ணன்

114. கொளத்தூர் (தனி)- ஆ.கருப்பாயி

115. புதுப்கோட்டை- டாக்டர் விஜயபாஸ்கர்

116. ஆலங்குடி- ஏ.வெங்கடாசலம்

117.திருப்பத்தூர்- கே.கே.உமாநாதன்

118. இளையான்குடி- வ.து.நடராஜன்

119. சிவகங்கை- வி.சந்திரன்

120. ராமநாதபுரம்- அ.அன்வர்ராஜா

121. முதுகளத்தூர்- கே.பதினெட்டாம்படியான்

122. அருப்புக்கோட்டை- கே.கே.சிவசாமி

123. ஸ்ரீவில்லிப்புத்தூர்- இன்பத்தமிழன்

124. ராஜபாளையம்- எஸ்.அருண்பாண்டியன்

125. விளாத்திகுளம்- என்.கே.பெருமாள்

126. ஒட்டப்பிடாரம் (தனி)- ஏ.சிவபெருமாள்

127. சங்கரன்கோயில் (தனி)- சொ.கருப்புசாமி

128. கடையநல்லூர்- எம்.சுப்பையா

129. தென்காசி- கே.அண்ணாமலை

130. ஆலங்குளம்- பி.ஜி.ராஜேந்திரன்

131. திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன்

132. பாளையங்கோட்டை- என்.முத்துக்கருப்பன்

133. சேரன்மாதேவி- மனோஜ்பாண்டியன்

134. அம்பாசமுத்திரம்- எம்.சக்திவேல்

135. நான்குநேரி- மாணிக்கராஜ்

136. திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

137. ஸ்ரீவைகுண்டம்- சண்முகநாதன்

138. தூத்துக்குடி- ராஜம்மாள் சாம்ராஜ்

139. கன்னியாகுமரி- தளவாய் சுந்தரம்

140. குளச்சல்- பச்சைமால்

141. பத்மநாபபுரம்- ராஜேந்திரபிரசாத்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+