மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் மதிமுக 213 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 126 தொகுதிக்கான வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரம் வருமாறு:

1. நாகர்கோயில் - எஸ். ரத்தினராஜ்

2. விளவங்கோடு - அ.ஜெயராஜ்

3. விளாத்திகுளம் - ச.குமரகுருபர ராமநாதன்

4. ஒட்டப்பிடராம் - ரா.குருசாமி கிருஷ்ணன்

5. கோவில்பட்டி - ரா.விஸ்வாமித்திரன்

6. ஸ்ரீவைகுண்டம் - பா.செல்வம்

7. சங்கரன்கோவில் - டாக்டர் சதன் திருமலைக்குமார்

8. வாசுதேவநல்லூர் - கணேஷ்குமார் என்ற திரவியம்

9. கடையநல்லூர் - பண்டார முதலியார்

10. நெல்லை- இரா.சண்முகசுந்தரம்

11. பாளையம்கோட்டை - எம். பிச்சை நவநீதகிருஷ்ணன்

12. அம்பாசத்திரம் - பி.பிராங்க்ளின் செல்வராஜ்

13. ராதாபுரம் - குட்டம் நி. சற்குணம்

14. அருப்புக் கோட்டை - ஆர். எம் சண்முக சுந்தரம்

15.விருதுநகர் - ஆர். வரதராஜன்

16. சிவகாசி -சிப்பிப் பாறை ஏ. ரவிச்சந்திரன்

17. ராஜபாளையம் - பி.ராமநாதன்

18. பெரியகுளம் - ஏ.ஜெயராமன்

19. தனி - கம்பம் நா. ராமகிருஷ்ணன்

20. போடி நாயக்கனூர் - ஆரோ செல்வன்

21. ஆண்டிபட்டி - டி.ஆர்.என் வரதராஜன்

22. திருவாடனை - எஸ். விஸ்வநாதன்

23. பரமக்குடி - கா.துரைராஜ்

24. ராமநாதபுரம் - எம் . பாட்ரிக்

25. திருப்பத்தூர் - செவ்வந்தியப்பன்

26. திருமங்கலம் - கே. ஆர் சுவாமிநாதன்

27. உசிலம்பட்டி - டி.கே.பி ரத்தினம்

28. சோழவந்தான் - ரா. பிச்சால்

29. மதுரை கிழக்கு - புதூர் பூமிநாதன்

30. சமயநல்லூர் - ப.சின்னராஜா

31. மேலூர் - வீ. இளவரசன்

32. திருப்பரங்குன்றம் - சின்னசெல்வம்

33. ஒட்டன்சத்திரம் - பொன்.சர்ச்சில்

34. நிலக்கோட்டை - கே. பெரியசாமி

35. ஆத்தூர் - எம். ஜெயராஜ்

36. கூடலூர் - ஐ.என் நஞ்சப்பன்

37. மேட்டுப்பாளையம் - பி.என் ராஜேந்திரன்

38. சிங்காநல்லூர் - மேகலா முத்துகிருஷ்ணன்

39. கோவை மேற்கு - சே. தம்புராஜ்

40. பேரூர் - எம். பழனிச்சாமி என்ற குனிசை முருகன்

41. கிணத்துக் கடவு - காட்டம்பட்டி கந்தசாமி

42. உடுமலைப் பேட்டை - ஆர். டி மாரியப்பன்

43. பொங்கலூர் - திருப்பூர் சு துரைசாமி

44. தொண்டாத்தூர் - . கிருஷ்ணசாமி

45. பல்லடம் - சி. பொன்னுச்சாமி

46. வெள்ளகோயில் - வி.என் சண்முகம்

47. மொடக்குறிச்சி - பி.எம் குழந்தைவேலு

48. ஈரோடு - அ. கணேசமூர்த்தி

49. பவானி - எஸ்.கே தியாகராஜன்

50. அந்தியூர் - எம்.டி தங்கவேல்

51.கோபிச் செட்டிபாளையம் - கோ. மகேந்திரன்

52. சந்தியமங்கலம் - டி.கே சுப்பிரமணியம்

53. காவேரிப் பட்டிணம் - டி.சுப்ரமணி

54. கிருஷ்ணகிரி - கே.ஆர். பாண்டியன்

55. பர்கூர் - பொன். குணசேகரன்

56. மொரப்பூர் - பே.மதியழகன்

57. பாலக்கோடு - ஜி.வி மாதையன்

58. தர்மபுரி - வி.எஸ் சம்பத்

59. மேட்டூர் - ஆ. ஆறுமுகம்

60.ஓமலூர் - பெ.சின்னச்சாமி

61. சேலம் 2 - ப.கோ. அர்ச்சுனன்

62. வீரபாண்டி - அன்பு ராஜேந்திரன்

63. ஆத்தூர் - வ. கோபால்ராஜ்

64. பனைமரத்துப் பட்டி - வ. முத்துக் கிருஷ்ணன்

65. தலைவாசல் - எம். சிங்காரவேல்

66. திருச்செங்கோடு - டி.என் குருசாமி

67. நன்னிலம் - ஜி. இளங்கோவன்

68. திருவாரூர் - சோ.குமரேசன்

69. திருத்துறைப் பூண்டி - சி. வீரமணி

70. சீர்காழி - ரா. செந்தமிழ்ச் செல்வன்

71. நாகப்பட்டினம் - கா. ரகு என்ற ரகுகுமார்

72. பேராவூரணி - கி. லெனின்

73. திருவிடைமருதூர் - இரா. முருகன்

74. கொளத்தூர் - அ. மூக்கையா எ நிலவு தாசன்

75. ஆலங்குடி - டாக்டர் க. சந்திரசேகரன்

76. அறந்தாங்கி - இரா.மகேந்திரன்

77. அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ராமசாமி

78. கரூர் - அ. நடராசன்

79. கிருஷ்ணராயபுரம் பே. ராஜேந்திரன்

80. குளித்தலை - எம். ஆர். புகழேந்தி

81. மருங்காபுரி - ஆ. துரைராஜ்

82. உப்பிலியாபுரம் - பொன் ராஜேந்திரன்

83. சிறி - ஆர் நடராஜன்

84. திருச்சி 1- ஆர் மலர்மன்னன்

85. திருச்சி 2 - சி. கண்ணையன்

86. பெரம்பலூர் - ச.கண்ணன்

87. அரியலூர் - கு.சின்னப்பன்

88. ஆண்டிமடம் - இரா. வீரபாண்டி

89. போளூர் - அ. கார்த்திகேயன்

90. வந்தவாசி - வி. ராஜகோபாலன்

91. திருவண்ணாமலை - ஜெ.செந்தில்குமார்

92. கலசபாக்கம் - ஏ. ராஜமாணிக்கம்

93. செங்கம் - ஆர் மாரிமுத்து

94. செஞ்சி - டாக்டர் ரா. மாசிலாமணி

95. திருநாவலூர் - ஏ. பூரணி

96. ரிஷிவந்தியம் - மருதூர் நா. துரைராஜ்

97. சின்னசேலம் - டாக்டர் ருகு

98. நெல்லிக்குப்பம் - ஏ. எஸ் கார்த்திக் என்ற சவுந்திரராஜ்

99. பண்ருட்டி - டி.கே.எம் செல்வமணி

100. கடலூர் - செள பத்மநாபன்

101. குறிஞ்சிப்பாடி - என்.ராமலிங்கம்

102புவனகிரி - எ.என் குணசேகரன்

103. காட்டுமன்னார் கோயில் - இரா. பரந்தாமன்

104. அரக்கோணம் - ராமணிப் பெருமாள்

105. காட்பாடி - டி. சச்திதானந்தம்

106. குடியாத்தம் - என். பன்னீர்

107. திருப்பத்தூர் - அண்ணாமலை கவுண்டர்

108. அணைக்கட்டு - கே.பி பாஸ்கர் பாபு

109. பொன்னேரி - பா. துரைக்கண்ணு

110. திருவொற்றியூர் - எஸ்.ஜி. சேகர்

111. வில்லிவாக்கம் - ஜே. அய்யப்பன் என்ற சிவப்பிரகாசம்

112. திருத்தணி - என்.எஸ் தருமன்

113. காஞ்சிபுரம் -இ. வளையாபதி

114. ஆலாந்தூர்- இரா இலவகுமார்

115. தாம்பரம் - கா. சோ

116.செங்கல்பட்டு - இ. சத்யா

117. மதுராந்தகம் - எல். எஸ். ரவிந்திரநாத்

118. அச்சரப்பாக்கம் - ஈ. சேகர்

119. திருப்பெரும்புதூர் - ஈ.வி. சம்பத்

120. சென்னை ஆர்.கே நகர்- நா.மனோகரன்

121. பெரம்பூர் - இரா. நடராஜன்

122. சேப்பாக்கம் - குமரி விஜயகுமார்

123.நத்தம் - பி.செல்வம்

124.பெருந்துறை - வி.எம் கந்தசாமி

125. திருவல்லிக்கேணி - விஜயா தாயன்பன்

126. சைதாப்பேட்டை - ப.சுப்ரமணி

புதுவை 10 தொகுதிகளின் வேட்பாளர்கள்

1. முதலியார்பேட்டை - செ.முத்து

2. புஸ்சி - நா.கதிர்ஒளி

3. அரியாங்குப்பம் - து. சடகோபன்

4. ராஜ்பவன் - வழக்கறிஞர் பாலசுப்ரமணியம்

5. திருப்புவனை - மா. ஏழுமலை

6. முத்தியால்பேட்டை - சதிஷ்குமார்

7. நெல்லித் தோப்பு - வேதா.வேணுகோபால்

8. தட்டான்சாவடி - எஸ். அப்பர்சாமி

9. உழவர்கரை - டி.என் பார்த்திபன்

10. காரைக்கால் - ராஜா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+