இந்திய கம்யூ. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
சென்னை:
மே மாதம் 10 ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்போட்டியிடும் 7 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் அவர்கள் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ர 4 தொகுதிகளும் அடங்கும். கடந்த முறை தாங்கள்போட்டியிட்டு வென்ற 8 தொகுதிகளும் மீண்டும் தரப்பட வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளரிடம்அக்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிராகரிகப்பட்டது.
அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் தங்களுக்கு வழங்கப்பட்ட 8 தொகுதிகளை ஏற்றுக்கொண்டு உடன்பாடிலும்கையெழுத்திட்டது.
இக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமைஅறிவிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணுஅறிவித்தார்.
இந்திய கம்யூ. கட்சி போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்:
1. திருத்துறைப்பூண்டி (தனி)- கோ.பழனிசாமி
2. தளி - வை. சிவபுண்ணியம்
3. மன்னார்குடி- ராஜாரெட்டி
4. துறைமுகம்- தா.பாண்டியன்
5.பொன்னேரி (தனி)- ஏ.எஸ்.கண்ணன்
6. கோவில்பட்டி- எஸ். ராஜேந்திரன்
7. அரூர் (தனி)- வி. கிருஷ்ணமூர்த்தி
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications