Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேப்பாக்கத்தில் கருணாநிதி போட்டி: தி.மு.க.வேட்பாளர் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக வேட்பாளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் சேப்பாக்கம் தொகுதியிலும், மேயர் மு.க.ஸ்டாலின்ஆயிரம் விளக்குத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகசார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.வேட்பாளர் பட்டியல் விவரம்

1. சேப்பாக்கம்- கருணாநிதி

2. ஆயிரம் விளக்கு- ஸ்டாலின்

3. துறைமுகம்- அமைச்சர் அன்பழகன்

4. பூங்காநகர் - டி.ராஜேந்தர்

5. கன்னியாகுமரி- சுரேஷ்ராஜன்

6. குளச்சல் - இரா.பெர்னார்டு

7. விளவன்கோடு-பொன் ஜீவராஜ்

8. தூத்துக்குடி- என்.பெரியசாமி

9. ஸ்ரீவைகுண்டம்- டேவிட் செல்வின்

10. திருச்செந்தூர்- ஜெனிபர் சந்திரன்

11. கோவில்பட்டி- ராஜாராம்

12. விளாத்திகுளம் - ராஜசேகரன்

13. ராதாபுரம்- வீனஸ் வீர அரசு

14. அம்பாசமுத்திரம் - இரா.ஆவுடையப்பன்

15. பாளையங்கோட்டை- மைதீன்கான்

16. திருநெல்வேலி- ஏ.எல்.சுப்ரமணியம்

17. ஆலங்குளம்- ஆலடி அருணா

18. தென்காசி - கருப்பசாமி பாண்டியன்

19. ராஜபாளையம் - ராசன்

20. சிவகாசி - தங்கராஜ்

21. விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்

22. சாத்தூர் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

23. அருப்புக்கோட்டை- தங்கம் தென்னரசு

24. கடலாடி - தங்கவேலன்

25. இராமநாதபுரம் - அமைச்சர் ரகுமான்கான்

26. சிவகங்கை- தா.கிருட்டினன்

27. திருப்பத்தூர் - ஆர்.சிவராமன்

28. ஆலங்குடி - சூசைராஜ்

29. புதுக்கோட்டை - பெரிய அரசு

30. திருமயம்- ரகுபதி

31. திருவிடைமருதூர்- ராமலிங்கம்

32. கும்பகோணம்- கோ.சி.மணி

33. பாபநாசம் - கல்யாணசுந்தரம்

34. திருவையாறு - துரைசந்திரசேகரன்

35. தஞ்சாவூர்- உபயதுல்லா

36. திருவோணம் - ராமச்சந்திரன்

37. ஒரத்தநாடு - ராஜமாணிக்கம்

38. பட்டுக்கோட்டை- ஏனாபதி. பாலசுப்ரமணியம்

39. திருத்துறைப்பூண்டி - பூங்குழலி

40. திருவாரூர் - அசோகன்

41. வேதாரண்யம் - வேதரத்தினம்

42. நாகப்பட்டினம் - தங்கையன்

43. குத்தாலம் - கல்யாணம்

44. பூம்புகார் - சித்திக்

45. சீர்காழி - இறை எழில்

46. திருவெறும்பூர் - சேகரன்

47. திருச்சி 1- பரணிகுமார்

48. திருச்சி 2 - அன்பில் பெரியசாமி

49. லால்குடி - அமைச்சர் கே.என்.நேரு

50. முசிறி - எஸ்.விவேகானந்தன்

51. உப்பிலியாபுரம் - செல்வராணி

52. மருங்காபுரி - புலவர் செங்குட்டுவன்

53. தொட்டியம் - கன்னையன்

54. ஜெயங்கொண்டம் - கணேசன்

55. ஆண்டிமடம் - ஞானமூர்த்தி

56. அரியலூர் - கதிரவன்

57. பெரம்பலூர் - டாக்டர் வல்லவன்

58. குளித்தலை - திருநாவுக்கரசு

59. கிருஷ்ணராயபுரம் - பெரியசாமி

60. கரூர் - வாசுகி முருகேசன்

61. வேடசந்தூர் - ஆர்.கவிதா பார்த்திபன்

62. திண்டுக்கல் - பஷீர் அகமது

63. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி

64. பழனி - பூவேந்தன்

65. மேலூர் - அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ்

66. மதுரை கிழக்கு - வேலுச்சாமி

67. மதுரை மத்திய தொகுதி - பால்ராஜ்

68. மதுரை மேற்கு - சட்டசபைத் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்

69. திருப்பரங்குன்றம் - ராமச்சந்திரன்

70 சோழவந்தான் - பி.மூர்த்தி

71. உசிலம்பட்டி - ராமசாமி

72. ஆண்டிப்பட்டி - ஆசையன்

73. போடிநாயக்கனூர் - சுடலைமுத்து

74. தேனி - மூக்கையன்

75. கூடலூர் - பாண்டியராஜ்

76. நீலகிரி - குன்னூர்- காளியப்பன்

77. சத்தியமங்கலம் - ராஜேந்திரன்

78. பவானி சாகர் - சுப்ரமணியம்

79. கோபிசெட்டி பாளையம்- சண்முகசுந்தரம்

80. அந்தியூர் - அமைச்சர் செல்வராசு

81. ஈரோடு - அமைச்சர் பெரியசாமி

82. மொடக்குறிச்சி- சுப்புலட்சுமி ஜெகதீசன்

83. காங்கேயம் - ராஜ்குமார் மன்றாடியார்

84. பல்லடம் - பொன்முடி

85. வெள்ளக்கோயில் - சாமிநாதன்

86. தாராபுரம்- ஆர்.சரஸ்வதி

87. உடுமலைப்பேட்டை - தம்பு என்கிற செல்வராஜ்

88. பொள்ளாச்சி - தமிழ்மணி

89. கிணத்துக்கடவு - சண்முகம்

90. பேரூர்- மகேஸ்வரி

91. கோவை மேற்கு - தண்டபாணி

92. சிங்காநல்லூர் - அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி

93. தொண்டாமுத்தூர் - சுகன்யா ராஜரத்தினம்

94. மேட்டுப்பாளையம் - அருண்குமார்

95. மேட்டூர் - கோபால்

96. தாரமங்கலம் - அம்மாசி

97. ஓமலூர் - ராஜேந்திரன்

98. சேலம் - வீரபாண்டி ஆறுமுகம்

99. சேலம் 1 - இளங்கோவன்

100. சேலம் 2 - தங்கவேல்

101. எடப்பாடி - கந்தசாமி

102. - பனமரத்துப்பட்டி - சிவலிங்கம்

103- ஆத்தூர் - ரா.கருணாநிதி

104. சங்ககிரி - டாக்டர் சரவணன்

105. திருச்செங்கோடு - டி.பி.ஆறுமுகம்

106. கபிலர்மலை - காந்திசெல்வன்

107. சேந்தமங்கலம் - சந்திரசேகரன்

108. ராசிபுரம் - டாக்டர் ராமலிங்கம்

109. பென்னாகரம் - குமார்

110. தர்மபுரி - மனோகரன்

111. பாலக்கோடு - வெங்கடாசலம்

112. மொரப்பூர் -ராஜசேகரன்

113. பர்கூர் - சுகவனம்

114 . கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்

115. காவேரிப்பட்டினம் - கோவிந்தசாமி

116. குறிஞ்சிப்பாடி - பன்னீர்செல்வம்

117. சிதம்பரம் - துரை சரவணன்

118. பண்ருட்டி - டாக்டர் வை.ராமசாமி

119. கடலூர் - புகழேந்தி

120. நெல்லிக்குப்பம் - சண்முகம்

121. சங்கராபுரம் - உதயசூரியன்

122. சின்னசேலம் - மூக்கப்பன்

123. விருத்தாசலம் - குழந்தை தமிழரசன்

124. உளுந்தூர்பேட்டை - திருநாவுக்கரசு

125. திருநாவலூர் - மணிக்கண்ணன்

126. முகையூர் - சம்பத்

127. விழுப்புரம் - பொன்முடி

128. வானூர் - மைதிலி

129. திண்டிவனம் - சேதுநாதன்

130. மேல்மலையனூர் - ஞானசேகரன்

131. வந்தவாசி - லோகநாதன்

132. செய்யாறு - ராஜராஜன்

133. திருவண்ணாமலை- அமைச்சர் பிச்சாண்டி

134. தண்டாரம்பட்டு - வேலு

135. வேலூர் - ராமலிங்கம்

136. அணைக்கட்டு - மலர்விழி

137. போளூர் - ஏழுமலை

138. கலசப்பாக்கம் - திருவேங்கடம்

139. திருப்பத்தூர் - அரசு

140. குடியாத்தம் - சீவூர் துரைசாமி

141. காட்பாடி- அமைச்சர் துரைமுருகன்

142. ஆற்காடு - ஏ.கே.சுந்தர மூர்த்தி

143. ராணிப்பேட்டை - ஆர்.காந்தி

144. அரக்கோணம் (தனி)- வி.கே.ஆர்.ரவிசங்கர்

145. திருத்தணி- இ.எ.பி.சிவாஜி

146. பூவிருந்தவல்லி- பூவை சு.செழியன்

147. வில்லிவாக்கம்- நடிகர் நெப்போலியன்

148. பொன்னேரி (தனி)- அமைச்சர் .சுந்தரம்

149. கும்மிடிப்பூண்டி- கி.வேணு

150. காஞ்சீபுரம்- சி.வி.எம்.அ. சிறியவன் என்கிற சேகர்

151. உத்திரமேரூர்- கே.சுந்தர்

152. அச்சரப்பாக்கம் (தனி)- டாக்டர் த.முருகேசன்

153.மதுராந்தகம்- எஸ்.டி. உக்கம்சந்த்

154. செங்கல்பட்டு- வெ.விஸ்வநாதன்

155. திருப்போரூர் (தனி)- ரோஸ் எஸ். நாகராஜன்

156. தாம்பரம்- மீ.அ. வைத்தியலிங்கம்

157. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- மு.ராகவன்

158. சைதாப்பேட்டை- சைதை கா.கிட்டு

159. திருவல்லிக்கேணி- எஸ்.ஏ.எம். உசேன்

160. தியாகராயநகர்- ஜெ. அன்பழகன்

161. எழும்பூர் (தனி)- பரிதி இளம்வழுதி

162. பெரம்பூர் (தனி)- செங்கை சிவம்

163. ஆர்.கே.நகர் - அமைச்சர் திருமதி சற்குணபாணடியன்

164. ராயபுரம்- கு.நற்குணம்

165. அண்ணாநகர்- அமைச்சர்ஆற்காடு வீராசாமி

166. அரவாக்குறிச்சி- லட்சுமி துரைசாமி

167. ஆத்தூர்- பெரியசாமி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+