அ.தி.மு.க.வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குகிறார் ஜெ.
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நிதி அளிப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியதையடுத்து, அவரிடமிருந்து தேர்தல் நிதி பெற அ.தி.மு.க சார்பில் தேர்தலில்போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை மதுரை சென்றனர்.
தமிழ்புத்தாண்டு தினமான சனிக்கிழமை அ.தி.மு.க.பொதுச் செயலாளர் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில்அ.தி.மு.க.சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கொடுக்கப்பட்ட அனைவரையும் சென்னையிலேயே இருக்குமாறு கூறியிருந்தார்ஜெயலலிதா. சனிக்கிழமை ஒவ்வொரு வேட்பாளராக அழைத்து அனைவருக்கும் வேட்பாளர் அத்தாட்சி கடிதத்தைகொடுத்தார் அ.தி.மு.க. தலைமை நிலைய நிர்வாகி சங்கரலிங்கம்.
ஆனாலும் வேட்பாளர்கள் யாரும் தலைமை நிலையத்திலிருந்து செல்லவில்லை. தேர்தல் நிதி இல்லாமல் என்னசெய்வது? யாரிடம் கேட்பது என கவலை கொண்டிருந்தனர்.
இது குறித்து சங்கரலிங்கம் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததும், ஜெயலலிதா தாராளமாக தேர்தல்நிதி கொடுக்கப்படும். மதுரை வந்து பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என கூறினார்.
இதனால் தேர்தல் நிதி பெற அனைத்து அ.தி.மு.க.வேட்பாளர்களும் மதுரை கிளம்பி சென்றுள்ளனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications