தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்திய மூ.மு.க.
சென்னை:
மே மாதம் நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதி மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்குஒதுக்கப்பட்டிருப்பதால் தி.மு.க.வினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
வரவிருக்கும் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தி.மு.க.வினருக்குமகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக இருந்தது.
ஆனால் சமீபத்தில் வந்து தி.மு.க.கூட்டணியில் இணைந்த மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு திருங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டதுதி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கட்சி போட்டியிடுவதால் புதிய தமிழகம் ஆதரவாளர்களான தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கிடைப்பது கஷ்டம் எனதி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.
இந்த இரண்டு கட்சியை சேர்ந்த இரண்டு சமுதாயத்தினருக்குமிடையே அடிக்கடி ஏற்பட்டு வரும் மோதலை மறந்து ஓட்டு போடுவார்களாஎன்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
ஆனால் திருமங்கலத்தில் போட்டியிடும் காளிமுத்துவும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால் அவருக்கு வாக்களிப்பதற்கு பதில்தி.மு.க ஆதரவு அணிக்கே வாக்களிப்பார்கள் என புதிய தமிழகம் கட்சியினர் கூறி வருகிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications