தி.மு.க.வை ஆதரித்து நடிகர் நெப்போலியன் பிரசாரம்
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடவிருக்கும் நடிகர்நெப்போலியின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிராசாரம் செய்யவுள்ளார்.
புதுநெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் தமிழ் .திரையுலகுக்கு இயக்குனர் பாரதிராஜாவால்அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் நெப்போலியன்.
வில்லன் நடிகராக அறிமுகமான இவர் தற்போது கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். இவர் அமைச்சர்கே.என். நேருவுக்கு உறவினராவார்.
இவர் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் நடத்தவுள்ளார்.
அவரது பிரசார சுற்றுப்பயண விவரம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
அதன் விவரம்:
ஏப்ரல் மாதம் 24ம் தேதி: பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி
25ம் தேதி: அரக்கோணம், சோளிங்கர், பள்ளிப்பட்டு
26ம் தேதி: செங்கல்பட்டு, உத்தரமேரூர், காஞ்சிபுரம்
27ம் தேதி: அச்சரப்பாக்கம், மதுராந்தகம்
28ம் தேதி: ராயபுரம், ஆர்.கே.நகர், பூங்காநகர்
29ம் தேதி: பெரம்பூர், எழும்பூர், சேப்பாக்கம்
30ம் தேதி: ஆயிரம் விளக்கு, தி. நகர், அண்ணாநகர்
மே மாதம் 1ம் தேதி: மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை
2ம் தேதி: துறைமுகம், திருவொற்றியூர்
3ம் தேதி: ஆலந்தூர், திருப்போரூர், திருப்பெரும்புதூர்
நெப்போலியன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பொழுது அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மாவட்டசெயலாளர்கள் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தி.மு.க.தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications