ஜெ. வேட்புமனு ஏற்கப்படுமா? 24 ம் தேதி தெரியும்
கிருஷ்ணகிரி:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை பிற்பகல் கிருஷ்ணகிரியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.அவரது மனுவை கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரியும், தர்மபுரி ஆர்.டி.ஓ.வுமான மதிவாணன் பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது வரும் 24 ம் தேதி தெரிய வரும் என்று கூறினார்.
ஜெயலலிதாவின் வேட்புமனுவைப் பெற்றுக் கொண்ட அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் ஒரு தேர்தல் அதிகாரி என்ற முறையில் வேட்பாளர்கள் கொடுக்கும் மனுவை ஏற்றுக் கொள்ளத்தான்வேண்டும்.
வேட்புமனு மீதான விசாரணை பரிசீலனை நாளான இம்மாதம் 24 ம் தேதி நடைபெறும். அந்த நாள்தான் மிகவும்முக்கியமான நாளாகும்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா கூடாதா என்பது குறித்து தேர்தல் கமிஷனிடமிருந்து எனக்கு எந்தஉத்தரவும் வரவில்லை.
தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ள விதிமுறைகள்படி அவரது வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு சட்டதிட்டத்துக்குஉட்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications