விடுதலைப்புலிகள் படத்துடன் மதிமுக தொண்டர்கள் உலா
Subscribe to Oneindia Tamil
கோவை:
![]() |
| புலிகள் படத்துடன் வந்த மதிமுக தொண்டர்கள் |
தமிழ் ஈழத்திற்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யயப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் படத்துடன் மதிமுக தொண்டர்கள் உலா வந்தது பொதுமக்களை திகைப்பில்ஆழ்த்தியது. கோவையில் நடந்த தேர்தல் சிறப்பு மாநாட்டில் பல தொண்டர்கள் தங்களது சட்டையில்பிரபாகரன்-வைகோ உள்ள படத்தை அணிந்திருந்தனர்.
மேலும், காலெண்டர்களும்விற்பனைக்கு இருந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் கலந்துகொண்டனர். கூட்டம் நடைபெற்ற வ.உ.சி. பூங்கா நிரம்பி வழிந்தது.













Click it and Unblock the Notifications