தொகுதி கிடைக்கலையே : கொந்தளிப்பில் சேலம் மாவட்ட காங்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் காங்கிரசுக்குத் தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாததால் அதிருப்தியடைந்த மாவட்ட காங்கிரஸ்தலைவர்கள் அந்த மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரசுக்கு சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதிகள் கூடஒதுக்கப்படவில்லை.
இந்த மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 8 ல் அதிமுகவும், 3 ல் பாட்டாளி மக்கள் கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் இந்தமாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்ட காங்கிரஸ் கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் உள்பட பலர் சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவது எனதீர்மானித்து வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளனர்.
இதன்படி, தாரமங்கலத்தில் மணியும், ஓமலூரில் எஸ். எஸ் மணியும், மேட்டூரில் சதாசிவமும், சங்ககிரியில் ராமனும், சேலம் 2 ல்திருமலையும், போட்டியிடுகின்றனர்.
மீதமுள்ள 6 தொகுதிகளின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர். இவர்கள் அனைவரும் வரும் 19 ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications