சீட் கேட்டவருக்கு கருணாநிதி கொடுத்த சீட்
சென்னை:
அ.தி.மு.க.வை ஆதரிப்போம். தி.மு.க.வை எதிர்ப்போம் என கூறிய மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு சீட் கொடுத்தார்கருணாநிதி.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், தி.மு.க. எங்களுக்கு விரோதி. அ.தி.மு.வுடன்தான் உறவு. அவர்கள்சீட் கொடுத்தால் போட்டியிடுவோம். இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருப்போம் என கூறியிருந்தார்.
ஜெயலலிதா அவருக்கு தொகுதி எதுவும் ஒதுக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு தி.மு.க.தலைமையிடமிருந்து தேர்தலில் சீட்கொடுப்பதாக அழைப்பு வந்தது.
பறந்து சென்றார் சேதுராமன். உங்களுக்கு திருமங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என கூறினார்கருணாநிதி.
இன்னும் ஒரு சீட் அதிகம் கொடுத்தால் தொண்டர்கள் சந்தோஷப்படுவார்கள் என சேதுராமன் கூறினார். கருணாநிதியும்கொடுக்கலாம் என கூறி துண்டு சீட்டு ஒன்றை சேதுராமனிடம் கொடுத்தார்.
ஆர்வத்துடன் அதை சேதுராமன் பிரித்து பார்த்த போது டாக்டர் சேதுராமன் வாழ்க! உஙகள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள் எனகருணாநிதி எழுதியிருந்தார்.
பேசாமல் கொடுத்த ஒரு சீட்டுக்கு ஒப்புக்கொண்டு வந்து விட்டார் சேதுராமன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications