• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கும்பகோணத்தில் கல்லூரி மாணவி கடத்தல்

By Staff
|

கும்பகோணம்:

கும்பகோணத்தில் கல்லூரிக்குச் சென்ற மாணவியை அடையாளம் தெரியாத சிலர் கடத்திக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் நடுப்புதுத்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள்ராஜலட்சுமி. வயது 20.

ராஜலட்சுமி கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இதற்கிடையே கடந்த 11 ம் தேதிகல்லூரிக்குச் சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பவில்லை.

இவரது பெற்றோர்கள் எங்கு தேடியும் ராஜலட்சுமியைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. இதனால் ராஜலட்சுமிஅடையாளம் தெரியாத சிலரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசில் அவரது பெற்றோர்கள் புகார்கொடுத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X