For Daily Alerts
Just In
சசிகலா குடும்பத்துக்கு நோ சீட்
சென்னை:
சென்னையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் சசிகலா குடும்பத்தாருக்கு ஒரு சீட்கூட வழங்கப்படவில்லை.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலும் கட்சியிலும், ஜெயலலிதா பேரவையிலும், எம்.ஜி.ஆர்.மன்றத்திலும்இருக்கும் நிர்வாகிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் அதிமுக போட்டியிடவுள்ள 141 தொகுதிகளில் 93 தொகுதிகள் ஜெயலலிதா உள்பட கட்சியின்ஏதாவதொரு பொறுப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Monday, April 16, 2001, 5:30 [IST]