முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பா.ம.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
அடுத்த மாதம் 10ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் பா.ம.க., த.மா.கா., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பா.ம.கவுக்கு 27தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாசனிக்கிழமை அறிவித்தார். தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக் கட்சி தலைவர் கருணாநிதிவெளியிட்டார்.
இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பா.ம.க. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில்போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 10 தொகுதிகளுக்கானவேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திண்டிவனத்தில் இருக்கும் தனது வீட்டில் வேட்பாளர்கள் நேர்காணல் முடிந்த பின்பு ராமதாஸ் வேட்பாளர்பட்டியலை வெளியிட்டார்.
பாமக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள்:
1. பெண்ணாகரம்- ஜி.கே. மணி (பா.ம.க. மாநிலத் தலைவர்)
2. ஆண்டிமடம்- கே.குரு
3. தாரமங்கலம் - பி.என்.குரு
4. விழுப்புரம்- ஆர்.பசுபதி
5. சங்கராபுரம்- காசாம்பு பூமாலை
6. விருத்தாசலம்- டாக்டர். ஆர் கோவிந்தராஜன்
7. பண்ருட்டி- டி.வேல்முருகன்
8. செங்கல்பட்டு- திருக்கச்சூர் கே. ஆறுமுகம்
9. திருத்தணி- ஜி.ரவிராஜ்
10. ராதாபுரம்- எஸ் ஜோதிநாடார்
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications