வேட்பாளர் வேட்டையில் சுவாமி தீவிரம்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடப் போவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி அறிவித்திருந்தார்.ஆனால் போட்டியிட ஆள் இல்லாமல் ஆள் தேடிக் கொண்டிருக்கிறார் அவர்.
அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடும் எனஅக்கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியிருந்தார்.
இது மட்டுமல்லாமல் பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம், கேரள மாநிலங்களிலும் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம் என கூறிவந்தார்.
இது எல்லாம் சரி. போட்டியிட ஆள் இருக்கிறார்களா? அவர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறார் சுவாமி. தேர்தலில் போட்டியிட சீட்தருகிறோம். போட்டியிட வாருங்கள் என கூப்பிட்டு வருகிறார் சுவாமி.
கஷ்டப்பட்டு 20 தொகுதிகளுக்கு வேட்பாளரை பிடித்துப் போட்டு விட்டார் சுவாமி. மீதி தொகுதிகளுக்கு ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
அவருடன் இருக்கும் பலரும் கூட அவரிடமிருந்து தப்பிப்பதற்காக வழி தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications