மிகவும் மந்தமாக நடந்தது வேட்புமனுத்தாக்கல்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மிகவும்மந்தமாகவே நடந்தது.
செவ்வாய்க்கிழமை 39 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்கள். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கானவேட்புமனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் 16 ம் தேதி தொடங்கியது. இது வரும் ஏப்ரல் 23 ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16 ம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமைஇரண்டாவது நாளாக வேட்பு மனுத்தாக்கல் நடந்தது.
இதுவரை மொத்தம் 62 வேட்பாளர்கள் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதுவரைஒரே ஒருவர்தான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications