அதிமுக எம்.பி.வீட்டில் கொள்ளை முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக எம்.பி.மலைச்சாமி வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
சென்னை அண்ணாநகர் ஏசி பிளாக் குடியிருப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி மலைச்சாமி வசித்து வருகிறார்.
இவர் ஓய்வுபெற்றபின் அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
இதற்கிடையே, திங்கள்கிழமை இரவு இவர் வீட்டு ஜன்னல் வழியே கொள்ளையர்கள் புகுந்தனர். வீட்டினுள்நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளைக்கும்பல் நினைத்தது போல் அவர்களுக்கு அங்குஎதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அக்கும்பல் அடுத்ததாக உள்ள ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ராஜன் என்பவரது வீட்டுக்குள்நுழைந்தனர். அவர் வீட்டு காரில் இருந்த ஸ்டீரியோவை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பித்துச் சென்று விட்டனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications