வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது விடுதலை சிறுத்தைகள்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயரைதலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்புக்குத் தமிழகத்தில் 8தொகுதிகளும், பாண்டிச்சேரியில் 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரூர், மரகூர், நன்னிலம், தலைவாசல், கண்டமங்கலம், சமயநல்லூர், மங்கலூர், அவிநாசி ஆகியதொகுதிகளும், பாண்டிச்சேரியில் ஏம்பலம் மற்றும் திருபுவனை ஆகிய தொகுதிகளும் விடுதலை சிறுத்தைகளுக்குஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரியில் 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை முதல்கட்டமாக விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. அரூர் - தடா.து.பெரியசாமி
2. மரகூர் - நா.திருவள்ளுவன்
3. நன்னிலம் - பெ.சக்திவேல்
4. தலைவாசல் - மு.பாண்டியராஜன்
5. கண்டமங்கலம் - ஈ.விஜயராகவன்
பாண்டிச்சேரி:
1. ஏம்பலம்(ரிசர்வ்ட்)- சு.பழனிவேல்
2. திருப்புவனை - தே.அங்காளன்
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications