இளையான்குடியில் போட்டியிடுகிறார் கண்ணப்பன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன் இளையான்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாகஅறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுகிறது மக்கள் தமிழ் சேதம். திமுககூட்டணியில் இணைந்து போட்டியிடும் இவர்களுக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆறு தொகுதிகளிலும் மக்கள் தமிழ் தேசம் சார்பில் போட்டியிடும வேட்பாளர்கள் பெயரை செவ்வாய்க்கிழமைஅறிவித்தார் கண்ணப்பன்.
மக்கள் தமிழ் தேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. இளையான்குடி - எஸ்.கண்ணப்பன் (கட்சியின் நிறுவனத் தலைவர்)
2. புவனகிரி - எம்.கோபாலகிருஷ்ணன் (இந்தியன் வங்கித் தலைவர்)
3. பெரணமல்லூர் - பி.போஸ்
4. முதுகுளத்தூர் - எஸ்.பாண்டியன்
5. நான்குநேரி - வி.ராமச்சந்திரன்
6. செங்கம் (தனி) - இரா.ஷாமளா
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications