ஏப்.23 ல் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் கருணாநிதி
சென்னை:
முதல்வர் கருணாநிதி வரும் 23 ம் தேதி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே 10 ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி சேப்பாக்கம்தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக அவர் வரும் 23 ம் தேதி சேப்பாக்கம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மதியம் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத்தொடங்கினார் கருணாநிதி.
அவர் வரும் 20 ம் தேதி வரை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
20 ம் தேதி இரவு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு 21 ம் தேதி சென்னைதிரும்புகிறார்.
பின்னர் 23 ம் தேதி சேப்பாக்கம் தொகுதியில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். மறுநாள் 24 ம் தேதி அவர்தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications