2 வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் 2 வது வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை கட்சித்தலைவர் ஜி.கே.மணிவெளியிட்டார்.
வேட்பாளர்களின் பெயர் விவரம்:
1. எடப்பாடி - கணேசன்
2. வந்தவாசி (தனி) - முருகவேல்ராசன்
3. சிதம்பரம் - அறிவுச்செல்வன்
4. சேலம் 2 - மு.கார்த்தி
5. நாட்ராம்பள்ளி - எஸ்.நடராஜன்
6. திருப்பத்தூர் - டி.கே.ராஜா
7. காட்பாடி - ஏ.கே.நடராஜன்
8. கபிலர்மலை - மலையப்பசாமி
9. செய்யாறு - பி.எஸ்.உலகரட்சகன்












Click it and Unblock the Notifications