முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது புதிய தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய தமிழகம் கட்சியின் 6 வேட்பார்கள் கொண்ட பட்டியலை கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமை வெளியிட்டார்.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் 6வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமை வெளியிட்டார்.
மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பின்னர் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. நாமக்கல் - அகிலன்
2.குளத்தூர்- பழனியப்பன்
3. வலங்கைமான்- நடையழகன்
4. நிலக்கோட்டை- ஐயர்
5. சேடப்பட்டி- பக்தவத்சலம்
6. பரமக்குடி- செல்லையா.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications