7 தொகுதிகளில் போட்டியிடுகிறது ஐக்கிய கம்யூ.
சென்னை:
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வரும் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமைநடந்தது. கூட்டத்துக்குத் தலைவர் பட்டாபிராமன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பட்டாபிராமன் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தமிழகத்தில் ஏழு தொகுதிகளில்போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றார்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. திருப்பத்தூர் - வி.எம்.சின்னராஜ்
2. காட்டு மன்னார் கோவில் - ஜி.பூராசாமி
3. பனைமரத்துப்பட்டி - கே.கே.கணேசன்
4. ஓசூர் - எம்.எஸ்.ராமசாமி
5. பென்னகரம் - பி.ரவி
6. மொடக்குறிச்சி - டி.கே.குணசேகரன்
7. பல்லடம் - கே.கூடலிங்கம்
பாண்டிச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. பாகூர் - ஏகாம்பரம்
2. குருவிநத்தம் - ராமமூர்த்தி
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications