பெருந்துறையில் கொங்குநாடு கட்சி சார்பில் கோவிந்தசாமி போட்டி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு பெருந்துறைத் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் கட்சியின் சார்பாக முன்னாள் அரசு உயர்அதிகாரியாக இருந்த கே.கோவிந்தசாமி போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சாதிக் கட்சிகளில் ஒன்று கொங்குநாடு மக்கள் கட்சி. இந்தக் கட்சியில்கவுண்டர்கள் அதிகம் உள்ளனர்.
இந்தக் கட்சிக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெருந்துறை தொகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணிஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் தொகுதியில் இப்போது முன்னாள் போலீஸ் எஸ்.பி.யாக இருந்த கோவிந்தசாமி போட்டியிடுகிறார்.கோவிந்தசாமி, தனது பதவி காலத்தில் சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவரின் தங்கப்பதக்கம் பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications