வேட்பாளர் பட்டியலை அறிவித்தது இ.ம.க.
கோவை:
இந்து மக்கள் கட்சி போட்டியிடும் 30 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் அதிரடி ஆனந்தன் புதன்கிழமை இந்த பட்டியலை கோவையில் வெளியிட்டார்.
அப்போது, வரும் தேர்தலில், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பத்து அம்ச கொள்கைகளுடன் இந்து மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
இவற்றை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுக்கு இந்து மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில்இக்கட்சி ஆதரவு தரும் என தெரிவித்தார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. கோயம்புத்தூர் மேற்கு - எரியீட்டி வேலு
2. சிங்காநல்லூர் - காலனி சுப்ரமணியம்
3. பேரூர் - பரமமேஸ்வரி
4. பொங்கலூர் - கார்த்திகேயன்
5. பல்லடம் - முத்துசாமி
6. மேட்டுப்பாளையம் -கோட்டை ரமேஷ்
7. திருப்பூர் - பாலாஜி
8. குன்னூர் - ஈஸ்வரன்
9. ஊட்டி - ஹரி
10. கூடலூர் - பாலன்
11. வாணியம்பாடி - ஜெய்சங்கர்
12. ராமநாதபுரம் - ஜெயராஜ்
13. சாத்தான்குளம் - சிவபாலன்
14. மயிலாப்பூர் - குறலோசை தங்கராஜ்
15. சேப்பாக்கம் - கலைக்குமார்
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications