டாக்டர் கிருஷ்ணசாமி 2 தொகுதிகளில் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய தமிழகத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் 2-வது பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களை அறிவித்து, அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் தேர்தல் அறிக்கையையும் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.
2-வது பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் விவரம்:
1.ஒட்டப்பிடாரம் - டாக்டர்.கிருஷ்ணசாமி.
2.வால்பாறை - டாக்டர்.கிருஷ்ணசாமி.
3.வாசுதேவநல்லூர் - தங்கப்பாண்டி.
4.சங்கரன்கோவில் - துரைசாமி.
இக்கட்சியின் முதல் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இத்துடன் புதிய தமிழகத்தின் வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம், மொத்தம் 10 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications