For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலினை எதிர்த்து ம.தி.மு.க.சார்பில் பெண் வேட்பாளர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும்வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோஅறிவித்துள்ளார்.

அடுத்தமாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க தனித்துபோட்டியிடுகிறது. ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலைவைகோ கோவையில் இந்த மாதம்14ம் தேதி தமிழ்புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டார்.அதில் 126 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

ம.தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் புதன்கிழமைவெளியிடப்பட்டது. இந்த பட்டியில் 48 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க.தலைவரும், தமிழக முதல்வர்கருணாநிதியின் மகனும், சென்னை நகர மேயருமான மு.க. ஸ்டாலினை எதிர்த்துமல்லிகாதயாளன் என்ற பெண் வேட்பாளர் ம.தி.மு.க.சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும், வேட்பாளர்கள் பெயர்களும்:

1. ஆயிரம்விளக்கு- மல்லிகாதயாளன்

2. பூங்காநகர்- கோ.நன்மாறன்

3. அண்ணாநகர்- சி. அப்பன்துரை

4. தியாகராயநகர்- கே.தியாகராஜன்

5. திருப்போரூர்- ப.சீமான்

6. உத்திரமேரூர்- உதயம் ராதா என்கிற ராதாகிருஷ்ணன்

7. பூவிருந்தவல்லி- ஆர். அந்திரிதாஸ்

8. வாணியம்பாடி- ஆர். லட்சுமிநாதன்

9. நாட்றாம்பள்ளி- பி.கிருஷ்ணமூர்த்தி

10. சிதம்பரம்- கே.வி.மோகனசுந்தர்

11. விருத்தாடலம்- கோ. வெங்கடாசலம்

12. மங்களூர்- சவுந்தரராஜன்

13. கண்டமங்கலம்- ஆர். வீரபாண்டியன்

14. தொட்டியம்- என்.கோபாலகிருஷ்ணன்

15. லால்குடி- சி. ஆதனம்

16. திருவெறும்பூர்- என். தங்கராஜ்

17. திருமயம் - அ. கணேசன்

18. புதுக்கோட்டை- க.கலியமூர்த்தி

19. பட்டுக்கோட்டை- சு.விஸ்வநாதன்

20. தஞ்சாவூர்- எல்.ஜி.அண்ணா

21. திருவையாறு- ரெ. மதியழகன்

22. பாபநாசம்- என்.சம்பத்

23. கும்பகோணம்- ஆர். ஸ்டாலின்

24. ராசிபுரம்- என்.பி. குழந்தைவேல்

25. சேந்தமங்கலம்- எஸ்.கே.காளியண்ணன்

26. நாமக்கல்- வி.சக்கரவர்த்தி

27. கபிலர்மலை - மணியன் கிருஷ்ணமூர்த்தி

28. சங்ககரி - எஸ். முருகேசன்

29. எடப்பாடி- ரத்தினசபாபதி

30. காங்கேயம்- மருதுறை ஜெகதீசன்

31. பவானிசாகர்- எஸ் பாலசுப்ரமணியன்

32. பழனி- என்.வெற்றிச்செல்வன்

33. திண்டுக்கல்- சு.லதாசெல்வராஜ்

34. வேடசந்தர்- சு.கர்ணன்

35. தடலாடி- எம்.முனியராஜ்

36. முதுகுளத்தார்- எஸ்.முனியசாமி

37. தென்காசி- என். வெங்கடேஸ்வரன்

38. ஆலங்குளம்- எஸ்.எஸ். கிருஷ்ணசாமி

39. நாங்குநேரி- என்.தமிழ்மணிநோபுள்

40. கன்னியாகுமரி- இ. லட்சுமணன்

41. குளச்சல்- ஆர். சம்பத்சந்திரா

42. தூத்துக்குடி- ஆர். ஆர் பார்த்திபன்

43. பூம்புகார்- எஸ்.எம், முசாகுதீன்

44. வேதாரண்யம்- எல்.என். இளங்கோவன்

45. குத்தாலம்- ஏ.எஸ். மோகன்

46. அரூர்- மு.புத்திரன்

47. அவினாசி- ஆர். அண்ணாதம்பி

48. குன்னூர்- ஆர். விஜயகுமார்

புதன்கிழமை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாளையங்கோட்டை தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிச்சை என்கிற நவநீதக்கிருஷணனுக்கு பதிலாக.ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாசரேத்துரை போட்டியிடுவார்.

திருவாடனை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எஸ் விஸ்வநாதனுக்குபதிலாக முகமது முஸ்தபா போட்டியிடுவார் என கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X