மேட்டூரில் அதிமுகமுன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்குள் போட்டி
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் தொகுதி அதிமுகவில் முன்னாள் எம்.எல்.ஏ. வை எதிர்த்து போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில்மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார்.
மேட்டூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தராம்பாள் போட்டியிடுகிறார். இவருக்கு கட்சி மேலிடம் இடம்கொடுத்து ஆதரவு அளித்துள்ளது.
இதே தொகுதியில் போட்டியிட இந்த தொகுதியில் 3 முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பிநாச்சிமுத்துவும் மனுச் செய்திருந்தார்.
ஆனால், அவருக்கு அதிமுக சீட் கொடுக்கவில்லை. இந்த அதிருப்தியில், தனித்து சுயேச்சையாகப் போட்டியிடமுடிவு செய்துள்ளார். மேலும், அதிமுகவினரிடையே நீண்ட பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications