எம்.ஜி.ஆர்.அ.தி.மு.கமுதல் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின்பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு எம்.பி. வெளியிட்டார்.
தி.மு.க கூட்டணியில் திருநாவுக்கரசு கட்சி இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதில் நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் மட்டும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டார்.
நாகர்கோவில் தொகுதியில் முன்னாள் எம்.பியும், பொருளாளருமான ஆஸ்டின் போட்டியிடுகிறார். அறந்தாங்கிமற்றும் திருவாடானை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் பிறகு அறிவிக்கப்படுவர் என்று திருநாவுக்கரசுபுதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications