ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட்: வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஓடும் பஸ்சில் பிக்பாக்கெட் அடித்து 50 முறை சிறை சென்ற வாலிபர் மீண்டும் கைதானார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அடிக்கடி பிக்பாக்கெட் தொடர்பான புகார்கள் போலீசாருக்கு வந்தது. இதையடுத்து தீவிரசோதனையில் போலீசார் இறங்கினர்.
பஸ்சில் பயணம் செய்த டாக்டர் ஒருவரிடம் பிக்பாக்கெட் அடித்ததை உடனே அறிந்தனர். எனவே, விரைந்து சென்று அந்த பஸ்சைசோதனைையிட்டு ஒருவரைப் போலீசார் பிடித்தனர். சலக் என்ற கருணாநிதி (33) என்ற இந்த கில்லாடி கடந்த பல ஆண்டுகளாகபிக்பாக்கெட்டில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இவன் இதுவரை 50 முறை பிக்பாக்கெட்டிற்காக சிறை சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இவனது கூட்டாளி அபுதாஹீரைப்போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications