ஐஸ்கிரீம், சாக்லேட், மோட்டார் பைக், கேக், மோதிரம்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக சாக்லேட், பைக், மோதிரம் என்று சுமார் 82 சுயேச்சை சின்னங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது.
அங்கீகாரம் பெறப்பட்ட பெரிய கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்குவதில் தேர்தல் அதிகாரிகளுக்குஅவ்வளவாகப் பிரச்சனை இருக்காது.
ஆனால் கட்சியோ, கொடியோ இல்லாமல் திடீரென்று முளைக்கும் சுயேச்சைகளுக்கு சின்னங்களைவழங்குவதுதான் தேர்தல் ஆணையத்துக்கு மிகப்பெரிய தலைவலியான விஷயமாகும்.
அனைத்துப் பொருட்களுக்குமே பல சின்னங்கள் உள்ளன. அவற்றில் எதையாவது தேர்வு செய்து கொடுக்கலாம்என நினைக்கலாம். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
1. பெரிய கட்சிகள், அங்கீகாரம் பெற்ற கட்சிகள் ஆகியவற்றின் சின்னம் சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படக் கூடாது.
2. மக்கள் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பொருட்களை மட்டுமே தேர்தல் சின்னமாகப் பயன்படுத்தவேண்டும்.
3. பெரிய கட்சிகளின் சின்னத்தைக் குழப்பும் வகையில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள்வழங்கப்படக்கூடாது.
4. சுவர் மற்றும் பிற விளம்பரங்கள் செய்வதற்கு வசதியாக உள்ள சின்னங்களே வழங்கப்பட வேண்டும் என்றவிதிமுறை உள்பட பல விதிமுறைகள் உள்ளன.
இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள சின்னங்கள்:
விளக்கு, மோட்டார் பைக், பல்லக்கு, முள் கரண்டி, கண்ணாடி, சிறுமியர் சட்டை, கூடாரம், வாழைப்பழம், ரொட்டி,கத்திரிக்காய், தேங்காய், சாக்லேட், கேரட், மக்காச்சோளம்.
இவை தவிர ஆகாய விமானத்தில் துவங்கி டிவி, காமிரா, ரயில் என்ஜின், மோதிரம், நெக்லஸ் என்று அன்றாடம்உபயோகிக்கும் பொருட்கள் சுயேச்சை சின்னங்களாகியுள்ளன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications