20 ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் அன்பழகன்
சென்னை:
அடுத்தமாதம் 10ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக தமிழக கல்வி அமைச்சர்தேர்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்குகிறார்.
அன்பழகனின் பிரசார சுற்றுப்பயண விவரம்:
துறைமுகம்
ஏப்ரல் மாதம் 20ம் தேதி. வெள்ளிக்கிழமை:
மாலை 6 மணி- கும்மிடிப்பூண்டி
இரவு 7 மணி- மீஞ்சூர்
இரவு 8 மணி - திருவொற்றியூர்
21ம் தேதி, சனிக்கிழமை:
மாலை 6 மணி துறைமுகம் அலுவலகம் திறப்பு
இரவு 7 மணி துறைமுகம் தி.மு.க அனைத்து கட்சி கூட்டம்
22ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை:
மாலை 6 மணி- ராயபுரம்
இரவு 7 மணி- ஆர்.கே.நகர்
இரவு 8 மணி- பெரம்பூர்
ஆரணி
23ம் தேதி, திங்கள்:
மாலை 3 மணி-மானாம்பதி
மாலை 4 மணி- உத்திரமேரூர்
மாவை 5 மணி- வந்தவாசி
மாலை 6 மணி- சேத்துப்பட்டு
இரவு 7 மணி -வளத்தி
இரவு 8 மணி- செஞ்சி
இரவு 9 மணி- பெண்ணாத்தூர்
24ம் தேதி புதன்கிழமை:
காலை 10 மணி - செங்கம்
காலை 11 மணி- தண்டராம்பட்டு
மாலை 5 மணி- நாயுடுமங்கலம் கூட்டு ரோடு
மாலை 6 மணி- களம்பூர்
இரவு 7 மணி- ஆரணி
இரவு 8 மணி- செய்யாறு
சிவகாசி
25ம் தேதி, வியாழக்கிழமை:
மாலை 4 மணி- அருப்புக்கோட்டை
மாலை 5 மணி- மல்லாங்குளம்
மாலை 6 மணி - விருதுநகர்
இரவு 7 மணி - சாத்தூர்
இரவு 8 மணி - சிவகாசி
இரவு 9 மணி - ஸ்ரீவில்லிபுத்தூர்
இரவு 9.30 மணி- ராஜபாளையம்
26ம் தேதி, வெள்ளிக்கிழமை:
ராமநாதபுரம்
27ம் த்ேதி, சனிக்கிழமை:
மாலை 4 மணி- சிவகங்கை
மாலை 5 மணி- திருவாடனை
மாலை 6 மணி- தேவக்கோட்டை
இரவு 7 மணி - காரைக்குடி
இரவு 8 மணி - குன்றக்குடி
இரவு 9 மணி- திருப்பத்தூர்
கோவை
28ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை:
மாலை 4 மணி- பவானி
மாலை 5 மணி- அந்தியூர்
மாலை 6 மணி- அத்தானி
இரவு 7 மணி - தூக்கனாம்பாளையம்
இரவு 8 மணி - சத்தியமங்கலம்
இரவு 9 மணி - கோபிசெட்டிபாளையம்
29ம் தேதி, திங்கள்கிழமை:
மாலை 4 மணி கோவை மாநகர் பகுதிகள்
30ம் தேதி, செவ்வாய்க்கிழமை:
மதுரை புறநகர் தொகுதி
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications