ஐக்கிய ஜனதாதள முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை:
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய ஜனதாதளம் தனித்து போட்டியிட உள்ளது. அக்கட்சியின் சார்பில்போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் பாலசுப்ரமணியம் வெளியிட்டார்.
ஐக்கிய ஜனதா தள கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1. செங்கம்- பி.அன்பழகன்
2. ஓசூர்- எம்.பி. சண்முகநாதன்
3. ஏற்காடு (தனி)- சி.தனலட்சுமி
4. சேலம் -1- எம்.மாரியப்பன்
5. திருமங்கலம்- சி.எம். ராஜசேகரன்
6. மதுரை கிழக்கு- ஏ.சி.காமராஜ்
7. வேடசந்தூர்- ஏ.கருப்பனன்
8. மருங்காபுரி (தனி)- எச்.சுசிலாராணி
9. வரகூர் (தனி)- பி. கல்யாணசுந்தரம்
10. திருச்சி-1- ஓய்.வெங்கடேச தீட்சிதர்
11. தஞ்சாவூர்- எஸ் பரமானந்தம்
12. நாகர்கோவில்- ஆர் கதிரேசன்
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்துக்கு ஒரு தொகுதியில் ஐக்கியஜனதாதள வேட்பாளர் நிறுத்த கட்சியின் மாநில தலைமை முடிவு செய்தது. அதை அகில இந்திய தலைமை ஏற்றுக்கொண்டது.
2வது இறுதி வேட்பாளர் ஓரிரு நாட்ளில் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கையை கட்சியின் அகில இந்திய தலைவர் சரத்யாதவ்வெளியிடுவார் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications