3 வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை கட்சியின்பொதுச் செயலாளர் வைகோ வியாழக்கிழமை வெளியிட்டார்.

வியாழக்கிழமை வெளி.யிடப்பட்ட பட்டியலில், முதல்வரை எதிர்த்து போட்டியிடவிருந்த வேட்பாளரும், சின்னசேலம் தொகுதிவேட்பாளரும். நன்னிலம் தொகுதி வேட்பாளரும் மாற்றப்பட்டுள்ளனர்.

தொகுதிகளும், வேட்பாளர் பெயர்களும்:

1. புரசைவாக்கம்- தாயகம் குருநாதன்

2. துறைமுகம்- இ.பி.பாண்டியன்

3. எழும்பூர்- மணிமாறன்

4. தாரமங்கலம்- வைத்தியநாதன்

5. சேலம்-1- சக்திவேல்

6. பெண்ணாகரம்- கே.இ. சேகர்

7. ஜெயகொண்டம்- பேராசிரி.யரி கே.என்.ராமச்சந்திரன்

8. இளையாங்குடி- மலைக்கண்ன்

9. வரகூர்- கீரனூர் ஆர். பழனிமுத்து

10. தாபாபுரம்- டாக்டர் சாந்தகுமாரி

11. சிவகங்கை- என்.ஜெயராமன்

12. கும்மிடிப்பூண்டி- ஆர் பாலாஜி

13. திருவள்ளுர்- ஆர் ராசு

14. வேலூர்- எஸ்.ராஜசேகரன்

15. சங்கராபுரம்- க. நடராசன்

16. மேல்மலையனூர்- ஏ.கே மணி

17. உளுந்தூர்பேட்டை- அங்கமுத்து

18. சேடப்பட்டி- என். செல்வராகவன்

19. ஓரத்தநாடு- துரை.பாலகிருஷ்ணன்

20. திருவோணம்- சிங். ராமச்சந்திரன்

21. வலங்கைமான்- மா.தியாகராஜன்

22. விழுப்புரம்- பாபுகோவிந்தராஜ்

வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

முதலமைச்சர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளரான குமரிவிஜயகுமாருக்கு பதிலாக கழக வெளியீட்டுச் செயலாளர் கவிஞர் தமிழ் மறவன் போட்டியிடுவார்.

சின்னசேலம் தொகுதியில் டாக்டர் முருகுவுக்கு பதிலாக ஆ. வைத்தியலிங்கம் போட்டியிடுவார். நன்னிலம் தொகுதியில்ஜி.இளங்கோவனுக்கு பதிலாக ஜி.எஸ்.ராவணன் போட்டியிடுவார் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+