இந்திய போர் விமானங்கள் ஊடுருவல்: வங்கதேசம் புகார்
டாக்கா:
வங்கதேச எல்லைக்குள் இந்திய விமானப் படை விமானங்கள் ஊடுருவியதாக அந் நாட்டு விமானப் படை குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து இந்தியாவிடம் கண்டனம் தெரிவிக்கப் போவதாக அந் நாடு கூறியுள்ளது.
இந் நிலையில் இந்திய வீரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பிரதமர் வாஜ்பாய்இது குறித்து வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் பேசத் திட்டமிட்டுள்ளார்.
மொத்தம் 16 இந்திய வீரர்களை வங்கதேச ரைபிள்ஸ் படையினரும் வங்கதேச பொது மக்களும் சேர்ந்துகொன்றனர். இதில் 15 வீரர்களின் உடல்களை சிதைத்து இந்தியாவிடம் கொடுத்துள்ளது வங்கதேசம்.
இன்னொரு வீரரின் உடலை இன்று வழங்கவுள்ளது.
முன்னதாக தங்களை சுட்ட வங்கதேச ரைபிள்ஸ் படையினர் மீது இந்திய பி.எஸ்.எப். வீரர்கள் திருப்பி சுட்டதில் 3வங்கதேச வீரர்கள் பலியாயினர்.
வியாழக்கிழமை முதல் எல்லையில் அமைதி நிலவுகிறது. ஆனாலும் தொடர்ந்து பதற்றம் காணப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications