எல்லையிலேயே எரியூட்டப்பட உள்ள வீரர்களின் உடல்கள்
மாண்கசார் (இந்திய-வங்கதேச எல்லை):
வங்கதேசம் ஒப்படைத்த 15 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பி.எஸ்.எப்.) உடல்களும் எல்லைக்குஅருகிலேயே எரியூட்டப்பட உள்ளன.
இன்றே (சனிக்கிழமை) அவை எரியூட்டப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்படும். எல்லைப் பாதுகாப்புப்படையின் டைரக்டர் ஜெனரல் குருசரண் ஜகத் உள்பட மூத்த அதிகாரிகள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.
மொத்தம் 18 பி.எஸ்.எப். படையினரை வங்கதேச ரைபிள்ஸ் படையினரும், 2000 பேர் கொண்ட வங்கதேசக்கும்பலும் தாக்கியது. இதில் 16 பேர் அடித்தும் துன்புறுத்தப்பட்டும் கொல்லப்பட்டனர். 2 பேர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேரின் உடல்களை வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையான வங்கதேசரைபிள்ஸ் ஒப்படைத்துவிட்டது. மேலும் ஒரு வீரரின் உடலை அந் நாடு ஒப்படைக்கவுள்ளது.
இதற்கிடையே வங்கதேச ரைபிள்ஸ் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேகாலயா மாநில கிராமம்மீட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியப் படையினர் தான் தங்கள் நாட்டுப் பகுதியை ஆக்கிரமித்திருந்ததாகவங்கதேசம் கூறி வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications