எல்லையில் படுகொலை: புலன்விசாரணைக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
15 இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள், உருத்தெரியாமல் கழுத்து அறுத்து உடல்கள் சிதைத்துகொல்லப்பட்டது குறித்து புலன்விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று வங்தேச வெளியுறவுத்துறை செயலர்சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து வங்கதேச வெளியுறுவுத்துறை செயலாளர் சையத் எம். அலி கூறுகையில், இந்திய எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து நீண்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்.
இந்தப் படுகொலை சம்பவம் குறித்து பிரதமர் வாஜ்பாய் மிகவும் கோபமாக இருக்கிறார் என்று எங்களுக்குத்தகவல்கள் கிடைத்துள்ளது. இது மிகவும் கொடூரமான, மனித நேயமற்ற செயல் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications