இந்திய வீரர்கள் படுகொலை: வாஜ்பாய் தலைமையில் ஆலோசனை
டெல்லி:
இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 15 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து பிரதமர் வாஜ்பாய்தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த வாரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களை வங்கதேச ரைபிள் படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
பின்னர் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களதுஉடல்களை வங்கதேச அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
மிகக்கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அவர்களது உடல்களைப் பார்த்த பிரதமர்வாஜ்பாயும், உள்துறை அமைச்சர் அத்வானியும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதற்கான காரணத்தைக்கூறுமாறு வங்க தேச அரசிடம் கேட்டுள்ளனர்.
உயர்மட்டக் குழுக்கூட்டம்:
இதற்கிடையே, இந்திய எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கானகாரணம் குறித்து பிரதமர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங்மற்றும் எல்லைப் பாதுகாப்புப்படை தலைமை இயக்குனர் சூர்சாரன், உள்துறை அமைச்சக செயலர் கமல் பாண்டேஆகியோர் கலந்து கொள்வர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications