இங்கிலாந்து கர்ப்பிணிகளும் இந்திய மசாலாவும்
லண்டன்:
நம் ஊரில் கர்ப்பிணிப் பெண்கள் மாங்காயை விரும்பிச் சாப்பிடுவது மாதிரி இங்கிலாந்து கர்ப்பிணிகள் இந்திய மசாலா உணவு வகைகளைவிரும்பி சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் கர்ப்பிணிகளின் விருப்பம் என்ன என்பதை அறிய ஒரு ஆய்வு நடத்திய போது, ஆரம்ப கர்ப்ப காலத்தின் போது பெண்கள்இந்திய மசாலா உணவு வகைகளை அதிகம் விரும்புவது தெரியவந்தது.
முக்கால்வாசி கர்ப்பிணிப் பெண்கள் வித்தியாசமாக எதையாவது சாப்பிடுவதையே அதிகம் விரும்புவதாகக் கூறினர்.
நான்கு மாதம் முடிகின்ற போதுதான் தங்களுக்கு இதுபோன்று சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது என்று மூன்றில் இரண்டுபங்கு பெண்கள் கூறினர்.
கறி, ஊறுகாய், தக்காளிச் சாறு, சாக்லேட் மற்றும் பிஸ்கட் போன்ற உணவு வகைகளை அதிக அளவில் விரும்பும் கர்ப்பிணிப்பெண்கள், செக்ஸ், பெட்ரோல், வார்னிஷ் மற்றும் வினிகர் போன்றவையும் தங்களுக்குக் கர்ப்ப காலத்தில் பிடிக்கும் என்றுகூறுகின்றர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications