ஜெ. வேட்பு மனு தள்ளுபடி: அதிர்ச்சியில் அதிமுக தொண்டர் சாவு
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
ஜெயலலிதா வேட்பு மனுக்கள் தள்ளுபடியான செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிமுக கிளைத் தலைவர் மாரடைப்பால்உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியையடுத்த ஒரக்காளியூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (42). இவர் இந்தப் பகுதி அதிமுக கிளைத்தலைவராக இருந்தார். இவர் நேற்று டி.வி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது 4 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் வேட்பு மனு தள்ளுபடியானது என்ற செய்தியைக் கேட்டார். இதனைக் கேட்டஅவர் அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார்.
கூலித் தொழிலாளியான இவருக்கு பழனாள் என்ற மனைவியும், செந்தில், பஞ்சலிங்கம் என்ற மகன்களும் உண்டு.
அவர் இறந்த செய்தியறிந்த கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் தமோதாரன், ஒன்றியச் செயலர்கள், மாவட்டச் செயலர்கள்அஞ்சலி செலுத்தினர்.
More From
-
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications