"அம்மா மனு நிராகரிப்பு .. தொண்டர்கள் மொட்டை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், சோகமடைந்தநாகர்கோவில் அதிமுக தொண்டர்கள் 3 பேர் மொட்டை போட்டுள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் ரவி, பரணி மற்றும் கண்ணன். தீவிர அதிமுகதொண்டர்களான இவர்கள் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் 4 தொகுதிகளிலும்நிராகரிக்கப்பட்ட தகவல் அறிந்தவுடன் வருத்தமடைந்தனர்.
தேர்தல் கமிஷனின் முடிவைக் கண்டித்து 3 பேரும் தங்களது தலை முடியை மழித்துக்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மொட்டை அடித்த அவர்கள் மீசையைமட்டும் விட்டு விட்டனர்.
இப்போது, மொட்டைத் தலையுடன், மீசையுடன் ஜெயா டிவியில் வரும் அரிகிரிஅசெம்பிளியில் வரும் அரியின் பாணியில் வித்தியாசமான கெட்டப்பில் ஏரியாவைவலம் வருகிறார்கள் இவர்கள்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications