நாங்கள் நினைத்தது நடந்துவிட்டது: பாஜக
புதுதில்லி:
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அதிமுக கூட்டணியின்வெற்றி பாதிக்கப்படும் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் இனிமேல்தனது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த முடியாது.
நாங்கள் என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ, அது நடந்து விட்டது.
வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தகுதியைஇழந்துவிடுவோம் என்று நன்கு உணர்ந்த பிறகும் அவர் நான்கு தொகுதிகளில்வேட்புமனு தாக்கல் செய்ததுதான் வியப்பாக உள்ளது என்றார்
பாஜகவின் தமிழகத் துணைத் தலைவர் வைத்தியலிங்கம் கூறியதாவது:
மக்களைக் குழப்புவதற்காகத்தான் மேலும் 2 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.
தமிழக அரசியல் வானைக் களங்கப்படுத்த ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள்தோல்வியடைந்து விட்டன என்பதைத்தான் மனுக்கள் தள்ளுபடியானதுசுட்டிக்காட்டுகிறது என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications