• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டாலினுக்கு ஆதரவாக பா.ஜ.க. பிரசாரம்

By Staff
|

சென்னை:

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகதமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன் வியாழக்கிழமைபிரசாரம் செய்தார்.

ஆயிரம் விளக்குத் தொகுதியில் சென்னை நகர மேயரும், முதல்வர் கருணாநிதியின்மகனுமான ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பாரதீய ஜனதாக்கட்சியின் சார்பில், வியாழக்கிழமை பிரசாரம் நடந்தது.

மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.திமுகவின் நல்லாட்சி தொடரவும், சென்னை நகரில் தொடர்ந்து நலப் பணிகளைசெம்மையாக செய்திடவும் மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.வாகத் தேர்வுசெய்யுமாறுஅவர் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X