நிராகரிக்கப்பட்ட வேட்புமனு மீண்டும் ஏற்பு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி பாமக வேட்பாளரின் மனு தள்ளுபடிசெய்யப்பட்டு, பிறகு மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ராதாபுரம் தொகுதியில் பாமக சார்பில் ஜோதி வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஜோதிக்கு அவருடைய சொந்த ஊரான ஆவரைக்குளத்திலும், தற்போது குடியிருக்கும்வள்ளியூரிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது.
இதனால் அவருடைய வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று சுயேட்சைவேட்பாளர் ஆறுமுகம் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து ஜோதியின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்வதாக ஆங்கிலத்தில்எழுதிவிட்டார் தேர்தல் அதிகாரி.
உடனே தன்னுடன் வந்தவர்களிடம் பி.எச்.பாண்டியனுக்கு போன் போடு, முருகேசன்எம்பிக்குப் போன் போடு என ஜோதி சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னர், திடீரென தள்ளுபடி செய்யப்பட்ட ஜோதியின் வேட்புமனுவை, ஏற்பதாக கடிதம்கொடுத்தார் தேர்தல் அதிகாரி. இதையடுத்து அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கடிதம் பெரும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தேர்தல் அதிகாரி வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்வதற்கு முன் யாரிடம்வேண்டுமானாலும் கருத்து கேட்கலாம். ஆனால் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டபிறகு அந்த மனுவை மீண்டும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என எதிர்த் தரப்பினர் வாதம்செய்கின்றனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications